இந்திய கிரிகட் அணியின் சிறந்த துடுப்பாட்டாளராக விளங்கும் மகேந்திர சிங் தோணி. 1981 ம் ஆண்டு ஜீலை 7ம் திகதி பான் சிங் இற்கும் தேவகி தேவிக்கும் இந்தியாவின் ராஞ்சியில் பிறந்தார். பள்ளிக் காலத்தில் பூப்பந்தாட்டத்திலும், காற்ப்பந்தாட்டத்திலும் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். அப்போது அவரது கோச்சர் பேனர்ஜீ அவர்கள் உன்னால் கிரிகட் விளையாடலாம் என்று கூறிய பின்னரே கீப்பராக கிரிகட்டில் அடியெடுத்து வைத்தார்.
2004ம் ஆண்டு முதலில் இந்தியாவிற்காக விளையாடும் போது தனது முதல் பந்திலே ரன் அவுட் ஆனார். 2004 டிசம்பர் 23ம் திகதி ODI போட்டியில் பங்கனாதேஷ் இற்கும், 2005ம் ஆண்டு 2ம் திகதி டெஸ்ட் போட்டியில் ஸ்ரீலங்காவிற்கு எதிராகவும், 2006ம் ஆண்டு 1ம் திகதி T20 போட்டியிலும் அறிமுகமானார். 2009ம் ஆண்டு வீஸ்டமீன் முகலாவது டீம் டெஸ்ட் அணிக்கான தலைவராகவும் இருந்தார். அப்போது ஆசிய கிண்ணத்தையும் இந்தியாவிற்காக பெற்றுக்கொடுத்தார். இந்தியா அணி M.S.தோணி அவர்களின் தலைமைத்துவத்திலேயே முதலாவதாக 2007ம் ஆண்டு T20 உலக கிண்ணப்கோப்பையை பெற்றுக் கொடுத்தார். M.S.தோணி 13வருடங்களாக T20 தலைவராக வழிநடத்தும் போது தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் உலக கிண்ணத்தை பெற்றுக்கொடுத்தார். பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
2019ம் ஆண்டு T20 உலகிண்ணப் போட்டியில் இறுதியில் M.S.தோணி ஓய்வு பெறப் போவதாக பல தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் ஓய்வு பெறவில்லை என்றும் ஓய்வு பெறுவதாக கூறிய தகவல்கள் அனைத்தும் பெய்யானவை என்று அவரது மனைவி ஷாக்சி தெரிவத்துள்ளார். அத்தோடு தேர்வுக்குழு தலைவர் M.S.K. பிரசாத் அவர்கள் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் M.S.தோணியின் பெயரும் காணப்படுகின்றது. அவர் ஓய்வு பெறவில்லை இந்திய அணியில் விளையாடுவார். பெய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
Be the first to comment