
அமெரிக்காவில் ஒபன் டென்னிஸ் போட்டி கடந்த மாதம் நடைப்பெற்றது. அப்போது போட்டிகளை விட வீரர்களின் செயற்பாடுகளே ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.
21 வயதான ஜப்பானை சேர்ந்த ஒசாகா நவோமி தோல்வி அடைந்து. மைதானத்தை விட்டு வெளியேறும் போது. மைதானத்தில் அமர்ந்து இருந்த சிறுமி ஒருவள் அழத் தொடங்கி விட்டாள்.
அதை கண்ட நவோமி ஒரு நிமிடம் திகைத்து போய் நின்றார். பிறகு அந்தச் சிருமியின் அருகில் சென்று கட்டி அணைத்துக் கொண்டார். இது தொடர்பாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகின.
இதயங்களை வென்ற நவோமி என்று பாராட்டுக்கள் குவிகின்றன.
Be the first to comment