INTERNATIONAL

விம்பிள்டன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் ரோஹன் போபண்ணா – பப்லோ குயவாஸ் (உருகுவே) ஜோடி – வெஸ்லே கூல்ஹோப் (நெதர்லாந்து) – மார்கஸ் டேனியல் (நியூசிலாந்து) ஜோடியை எதிர்கொண்டது. இதில் போபண்ணா ஜோடி 4-6, 4-6, 6-4, 6(7)-7(9) என தோல்வியடைந்து […]